POST 9 தோல்விகளுக்கான காரணங்கள் REASONS FOR FAILURES
தெளிவான இலக்கு இல்லாதது
வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்று துடிப்பு இல்லாதது
சராசரி வாழ்க்கையை விரும்பி அதிலேயே மூழ்கி விடுவது
தேவையான கல்வி, அறிவு பெற்றுக்கொள்ள முயலாதது
சுய கட்டுப்பாடு இல்லாதது
ஆரோக்யம் சம்பந்தப்பட்ட சவால்கள் இருப்பது
சிறுவயதில் மனதில் ஏற்பட்ட அதிர்ச்சிகள், தழும்புகள்
எதையும் தள்ளி போடுவது
மீண்டும் மீண்டும் முயற்சிக்காதது
எதிர்மறை எண்ணங்கள் அதிகம் கொண்டு உள்ளது
விரைவில் பணக்காரர் ஆகவேண்டும் என்ற எண்ணம் கொண்டு பணத்தை பல வழிகளில் இழப்பது
முடிவு எடுக்க முடியாமல் தடுமாறுவது
அடிப்படையில் எல்லாவற்றிற்கும் பயம் கொள்ளுதல்
Comments
Post a Comment